Trending News

ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மோடியை சந்தித்தார் [UPDATE]

(UTV|COLOMBO) – இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(29) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியதுவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள ஜனாதிபதி இன்று(29) இந்திய ஜனாதிபதி ராமநாத் கோவிந்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Related posts

ආචාර්යය පට්ටම ගැන අහන්න පාර්ලිමේන්තු නිලධාරීන් පිරිසක් අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට කැඳවයි.

Editor O

சிறுபான்மை சமூகத்தின் எதிர்கால இருப்பை நிர்ணயிக்கும் தருணம் இது  – ரிஷாட்

Mohamed Dilsad

Libya migrants: UN says attack could be war crime

Mohamed Dilsad

Leave a Comment