Trending News

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் கண்கானிக்கப்படும்

(UTV|COLOMBO) – எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் கண்கானிக்கப்படும் எனவும் அந்நாட்களில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

னாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே குறித்த இரு நாட்களும் நாடு பூராகவும் உள்ள சகல மதுபான நிலையங்களும் மூடப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி – 31 தங்கப்பதக்கங்களுடன் இலங்கை மூன்றாவது இடத்தில் [VIDEO]

Mohamed Dilsad

2017ல் பாதணி மற்றும் தோற்பொருள் ஏற்றுமதி மூலம் 1800 கோடிக்கு மேல் வருமானம்

Mohamed Dilsad

ராஜிதவின் வீட்டில் CID சோதனை நடவடிக்கை [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment