Trending News

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் கண்கானிக்கப்படும்

(UTV|COLOMBO) – எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் கண்கானிக்கப்படும் எனவும் அந்நாட்களில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

னாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே குறித்த இரு நாட்களும் நாடு பூராகவும் உள்ள சகல மதுபான நிலையங்களும் மூடப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் நியமனம் தொடர்பில் மறுப்பு

Mohamed Dilsad

All Hospitals in Uva Province On Strike Today

Mohamed Dilsad

கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment