Trending News

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் 2 பேர் கைது!

(UDHAYAM, COLOMBO) – மாத்தறை – வெலிகம – மிரிஸ்ஸ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான போத்தல்கள் 600 உடன் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு கலால் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மதுபான போத்தல்களுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை வெலிகம பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான போத்தல் 200 உடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயற்சியா?

Mohamed Dilsad

අද වෙනස් වන කාලගුණ තත්ත්වය

Mohamed Dilsad

President calls on world leaders to emulate Nelson Mandela

Mohamed Dilsad

Leave a Comment