Trending News

மஹானாமவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

(UTV|COLOMBO) – முன்னாள் ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானி மஹாநாம மற்றும் பி.திஸாநாயக்க ஆகியோர் ஊழல் சம்பவம் ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

2 கோடி ரூபாய் கப்பம் பெற்றதாக தெரிவித்து இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று(19) குற்றவாளிகளாக இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

Related posts

Explosion rocks Wisconsin town; at least 3 hurt

Mohamed Dilsad

අද සිට රාජ්‍ය තොරතුරු දැනගමු

Mohamed Dilsad

முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு…

Mohamed Dilsad

Leave a Comment