Trending News

நீர்வெட்டு வழமைக்கு

(UTV|COLOMBO) – கொழும்பில் சில பிரதேசங்களில் அமுலில் இருந்த நீர்வெட்டு வழமைக்கு திரும்பியுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, கொழும்பு 10, 11,12,13 பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொட்டிகாவத்த பகுதியில் நீர்குழாயில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக நேற்று(06) முதல் இன்று(07) காலை வரை திடீர் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக சிறுவர் முதியோர் தினம் இன்று

Mohamed Dilsad

US census 2020: Trump retreats on citizenship question

Mohamed Dilsad

“I will not join Government” – Chamal Rajapakse

Mohamed Dilsad

Leave a Comment