Trending News

UTV செயலி விரைவில் i phone கைப்பேசி ஊடாகவும்

(UTV|COLOMBO) – உங்கள் UTV தொலைக்காட்சியின் புதிய மொபைல் செயலியின் மற்றுமொரு பங்கமாக தற்போது i phone கைப்பேசி ஊடாகவும் விரைவில் தரவிறக்கம் செய்ய உங்களுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

மேலும், தற்போது Android கைப்பேசி ஊடாகவும் Google Play store ஊடாக UTV Tamil HD என type செய்து App இனை இலகுவாக தரவிறக்கம் செய்தும் கொள்ளலாம். அவ்வாறு ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரவிறக்கம் செய்துள்ளதில் பெருமையடைகிறோம்.

தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிபரப்பாகும் அனைத்து நேரடி ஒளிபரப்புகளையும் உங்களுக்கு இதனூடாக பெற்றுக் கொள்ள முடியும் என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.

குறித்த செயலியினை தரவிறக்கம் செய்ய https://play.google.com/store/apps/details?id=com.utv.channelapp எனும் லிங்க் ஊடாக மற்றும் Google Play Store இல் குறித்த செயலியை தரவிறக்கம் (download)

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்குரிய Z வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியீடு

Mohamed Dilsad

ලෝක බැංකුවෙන් ශ්‍රී ලංකාවට ඩොලර් මිලියන 150ක මූල්‍යාධාරයක්

Editor O

சிக்கினார் ஜுலா

Mohamed Dilsad

Leave a Comment