Trending News

அர்ஜூன ரணதுங்கவிற்கு விடுதலை

(UTV|COLOMBO) அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக பெயரிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுதொடர்பான மனு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

ඊශ්‍රායල ආරක්ෂක කඳවුරු පෙළකට රොකට් ප්‍රහාර

Mohamed Dilsad

களனிவௌி ரயில் சேவையில் தாமதம்

Mohamed Dilsad

Assessment of damages caused to houses begins

Mohamed Dilsad

Leave a Comment