Trending News

பெலவத்தை தீயை அணிக்கும் பணியில் விமானப்படையின் ஹெலிகப்டர்

(UTV|COLOMBO)-பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் விமானப்படையின் ஹெலிகப்டர் ஒன்றும் ஈடுபட்டுள்ளது.

இலங்கை விமானப் படையின் பெல் 212 ரக ஹெலிகப்டர் ஒன்று தீயை அணைக்கும் பணியில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதுடன், அந்த விற்பனை நிலையம் முற்றாக தீயில் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து வேகமாக பரவியுள்ளதுடன், அருகில் இருந்து டயர் விற்பனை நிலையத்திற்கும் பரவியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

පළාත් පාලන ආයතනවල බලය පිහිටුවීමේදී ඇතැමුන් අධි තක්සේරුවෙන් කටයුතු කළා – පාර්ලිමේන්තු මන්ත්‍රී රවී කරුණානායක

Editor O

Postal strike: Minister assures solutions tomorrow, Massive protest in Colombo today

Mohamed Dilsad

කතානායකට එරෙහි විශ්වාසභංගයක්

Editor O

Leave a Comment