Trending News

இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்ரிய ஆகியோருக்கிடையே இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் முறைமை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Finance Minister holds discussion with ADB to expedite projects in Sri Lanka

Mohamed Dilsad

SLFP conducts vote after 18 years – Dayasiri Jayasekara

Mohamed Dilsad

திருமண அறிவிப்பை வெளியிட்டார் ஆர்யா…

Mohamed Dilsad

Leave a Comment