Trending News

கைதான 64 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 19ஆம் திகதி (19-12-2019) வரை நீடிக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி. ரிஸ்வான் இன்று(05) உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நுவரெலியாவில் செயற்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் முகதமில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களது விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரிசியின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை

Mohamed Dilsad

இலஞ்ச,ஊழல் ஆணைக் குழு அதிகாரிகளுக்குப் பயிற்சி

Mohamed Dilsad

தற்போது அரசியல் தலைவர்களாக உள்ளவர்கள் தங்களது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்று புதிய தலைமைகளுக்கு இடமளிக்குமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

Mohamed Dilsad

Leave a Comment