விமலின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாங்க வாகனங்களை முறைகேடாக...
