உடுவே தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு உத்தரவு
(UDHAYAM, COLOMBO) – உடுவே தம்மாலோக தேரரை கைது செய்ய நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த தேரர் வசிக்கும் கொழும்பு 05...
