Trending News

பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் நாடு திரும்பினர்

(UTV|COLOMBO)-வியட்னாமில் இடம்பெற்ற ஆசியான் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று இரவு நாடு திரும்பினார்.

இதேவேளை, இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ஷ, நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார்.

அவர் நேற்றையதினம் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்களை சந்தித்தார்.

நேற்று முன்தினம் அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

27 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட்டுக்களை கடத்தியவர்கள் கைது

Mohamed Dilsad

Sri Lanka removed from FATF’s Grey List

Mohamed Dilsad

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment