Trending News

மாநகர சபை உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு ஜே.வீ.பீ எதிர்ப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 25,000 ரூபாயால் அதிகரிக்க, மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க எடுத்துள்ள தீர்மானத்துக்கு, மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேயரின் குறித்த யோசனை எதிர்வரும் பொதுக் கூட்டத்தின் போது தோற்கடிக்கப்படும் என, மக்கள் விடுதலை முன்னணியின் மாநகர சபை உறுப்பினர் ஹேமந்த வீரகோன் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

US commends Lanka Army for its contribution to ongoing reconciliation efforts

Mohamed Dilsad

மாத்தறை மாவட்டம்

Mohamed Dilsad

Navy seizes 4 suspicious fishing vessels at sea

Mohamed Dilsad

Leave a Comment