Trending News

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் கல்-டாக்டர்

(UTV|COLOMBO)-மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் பெரியளவிலான கல் ஒன்று இருப்பதாகவும் அதனை சத்திரசிகிச்சை மூலம் வெளியேற்ற வேண்டியுள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை டாக்டர் தெரிவித்தார்.

ஞானசார தேரரின்  நோய் குறித்த பரிசோதனை அறிக்கை கிடைத்ததன் பின்னரேயே அவருக்கு நீதிமன்றத்தில் வழங்கு விசாரணை இருப்பதைத் தெரிந்து கொண்டேன் எனவும் டாக்டர் கூறினார்.

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் உள்ள கல், சிறுநீரில் செல்லும் அளவுக்கு சிறியது அல்லவெனவும், அதனை சத்திரசிகிச்சை மூலமேயே அகற்ற வேண்டியுள்ளதாகவும் டாக்டர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

UNHRC warns Aung San Suu Kyi over Rohingya issue

Mohamed Dilsad

South Korea trial of ex-President Park begins

Mohamed Dilsad

දෙමළ පොදු අපේක්ෂකයා නම් කරයි

Editor O

Leave a Comment