Trending News

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வெளியானது

(UTV|COLOMBO)-2019ம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பது சம்பந்தமான சுற்றரிக்கை மற்றும் விண்ணப்ப படிவம் என்பன கல்வியமைச்சால் இன்று வௌியிடப்பட்டுள்ளன.

தற்போது அவற்றை http://www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

RTI Commission wants public to view draft laws in advance

Mohamed Dilsad

Yemeni army forces begin military operation to liberate west Taiz

Mohamed Dilsad

எதிர்க்கட்சி தலைவர் நாடு திரும்பினார்

Mohamed Dilsad

Leave a Comment