Trending News

உடவலவை நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு..

(UTV|COLOMBO)-உடவலவ நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.இதன் காரணமாக பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Youth employed as a Chef arrested for molesting foreign tourist in Ella

Mohamed Dilsad

Nurses’ strike temporarily suspended

Mohamed Dilsad

இரவு நேரங்களிலும் கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ள தீர்மானம்

Mohamed Dilsad

Leave a Comment