Trending News

நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

(UTV|COLOMBO)-சமகால நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று  நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை துணைப்பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கு பின்னர் அரசியல் ரீதியில் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி தொடர்பாக செய்தியாளர் கேட்டி கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் சமகால அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து தொடர்தும் அரசாங்கம் செயற்படுவதற்காகவே மக்கள் இந்த தேர்தலின் மூலம் செய்தியொன்றை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Mum’s voice used in jungle hunt for missing girl

Mohamed Dilsad

Program to enhance health of pregnant women, under President’s patronage

Mohamed Dilsad

Several houses damaged due to a fire in Maharagama

Mohamed Dilsad

Leave a Comment