Trending News

பிரதமர் தனக்கு இரண்டு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார் – வியாழேந்திரன் [VIDEO]

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு இரண்டு வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் மற்றும் மக்களின் காணிப் பிரச்சினைகளின் தீர்வு தொடர்பாகவே பிரதமர் தனக்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு விவேகானந்த புரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

Motion to abolish death penalty tabled in Parliament

Mohamed Dilsad

President thanks all the Party Leaders

Mohamed Dilsad

தேர்தல் நியமித்த காலத்திற்கு இடம்பெறும்…

Mohamed Dilsad

Leave a Comment