Trending News

எரிவாயு கசிவு – 11 பேர் பலி

(UTV|COLOMBO) – ஈரானில் திருமண விழா ஒன்றில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எரிவாயு கசிந்து பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

පළාත් සභා මැතිවරණය තියනවානම් පච ආණ්ඩුවේ තත්ත්වය රටට එලිදරව්වේවි – විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස

Editor O

புதையல் தோண்டிய ஆறு பேர் கைது

Mohamed Dilsad

விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment