Trending News

சஜித்தின் தோல்வி – அரசாங்கத்தின் பிழைகளும் சில அரசியல்வாதிகளின் பிழைகளும்தான் காரணம் [VIDEO]

(UTV|COLOMBO) – இந்த அரசாங்கத்தில் இருந்த சில பிழைகளும் இந்த அரசாங்கத்தில் இருந்த சில அரசியல் வாதிகளின் பிழைகளுமே வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சரவை மாற்றம் என்றதும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அமைச்சு மாற்றம் என கோஷமிடும் மு.கா வின் பக்தர்கள் !!!

Mohamed Dilsad

“அரசியல் பழி வாங்கல்கள் உள்ள நாட்டில் மரண தண்டனை நடைமுறைப்படுத்துவது அவதானமிக்கது” பேராதெனிய பல்கலைக்கழக உபவேந்தரின் நிலைப்பாடு

Mohamed Dilsad

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mohamed Dilsad

Leave a Comment