Trending News

தேர்தல் பணி – சுமார் 50 இற்கு மேற்பட்டோருக்கு உணவு ஒவ்வாமை

(UTV|COLOMBO) – கொழும்பு – ரோயல் கல்லூரியில் வாக்கு என்னும் பணிகளுக்காக கடமைக்கு சென்ற சுமார் 50 இற்கு மேற்பட்டோர் உணவு ஒவ்வாமை காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அறுவை சிகிச்சையின்போது, நோயாளியின் கையை பிடித்தவாறு உறங்கிய வைத்தியர்

Mohamed Dilsad

Facebook to crackdown on misinformation following communal violence in Sri Lanka

Mohamed Dilsad

கல்முனை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பில்லை

Mohamed Dilsad

Leave a Comment