Trending News

சஜித் ஜனாதிபதி வேட்பாளராக பல போராட்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் – தென்னகோன்

சஜித் பிரேமதாசவும் பல போராட்டங்களை எதிர்க்கொண்டால் மாத்திரமே ஜனாதிபதி வேட்பாளரவதற்கான தகுதி கிடைக்கும் என மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண ஆளுநர் பதவியேற்ப்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தர்.

ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் கட்சியில் உள்ள மற்றுமொருவருக்கு வேட்பாளர் தகுதியை விட்டுக்கொடுக்காது ஐக்கிய தேசியக் கட்சி வரலாறு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் ஒன்று அண்மிக்கும் நேரத்தில் வேட்பாளர் தெரிவில் பலவித முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதாகவும் கூறினார்.

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

Mohamed Dilsad

Showers or thundershowers expects at times today

Mohamed Dilsad

2019 Presidential Election: Voting underway peacefully

Mohamed Dilsad

Leave a Comment