Trending News

3 அமைப்புக்களுக்குத் தடை

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ), ஜமாஅத்தி மில்லஅத் இப்ராஹிம் ((JMI) மற்றும் வில்யாத் அஸ் செலிணி ஆகிய அமைப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெ ளியிட்டுள்ளது.

 

 

Related posts

ஹெரோயினுடன் இராணுவ உத்தியோகஸ்தர் கைது

Mohamed Dilsad

தமிழக கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு

Mohamed Dilsad

Mangala left for US

Mohamed Dilsad

Leave a Comment