Trending News

ஒரு மாதம் வரை நீடிக்கும் மின்சாரத்தடை…

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு ஒரு மாதம் வரை நீடிக்கும் என மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை அறிவித்துள்ள அட்டவணைக்கு அமைவாக நான்கு மணித்தியால மின்சார விநியோகம் தடைபடுவதாக அறிவிக்கப்பட்டது.

காலை 8.30 மணியிலிருந்து முற்பகல் 11.30 மணி வரை அல்லது முற்பகல் 11.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை அல்லது 2.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையான 3 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதுடன், மாலை 6.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

விமானத்தினுள் பெண்ணொருவர் உயிரிழப்பு…

Mohamed Dilsad

தென் மாகாணத்தில் கித்துல் தொழில்துறை ஊக்குவிக்க நடவடிக்கை

Mohamed Dilsad

රෝහිතගේ බෑනාට ඇප

Editor O

Leave a Comment