Trending News

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி…

(UTV|COLOMBO)-அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் இன்றைய(01) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.326 ரூபாவாக பதிவாகியுள்ளதோடு, கொள்வனவு விலையானது 173.4281 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/11/MONEY.png”]

 

 

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

කතරගම ප්‍රාදේශීය සභාවේ හිටපු සභාපති අත්අඩංගුවට

Editor O

Sri Lankan man and his 2 young sons found dead in Chennai

Mohamed Dilsad

அதிபர்கள் 8 வருடங்கள் மாத்திரமே சேவையாற்ற முடியும்..

Mohamed Dilsad

Leave a Comment