Trending News

வேனுடன் மோதி கர்ப்பிணி யானை பலி

(UTV|COLOMBO)-ஹபரணை, கந்தளாய் வீதியில் யகாவங்குவ பிரதேசத்தில் கர்ப்பிணி யானை ஒன்று வேன் ஒன்றுடன் மோதியதில் யானை உயிரிழந்துள்ளது.

இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்துடன், விபத்தினால் வேனுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 40 வயதுடைய கர்ப்பிணி யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Disaster Management Center warns to naval and fishing community

Mohamed Dilsad

චාමර සම්පත් යළි රිමාන්ඩ්

Editor O

Warner’s century leads Australia to victory over spirited Pakistan

Mohamed Dilsad

Leave a Comment