Trending News

பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் இலங்கை விஜயம்…

(UTV|COLOMBO)-பிரிட்டனின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் இரண்டு நாள் விஜயமாக இன்று(05) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

பிரிட்டன் இராஜாங்க அமைச்சர் தமது இலங்கை விஜயத்தில் நல்லிணக்கம், வர்த்தகம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார் என்றும் பிரிட்டன் உயர்ஸ்தானிகராயலம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

One killed, 43 injured as 2 buses collide

Mohamed Dilsad

Rains in several areas of Sri Lanka

Mohamed Dilsad

பாடப்புத்தகங்களில் பாரிய உலோக வகைகளோ விஷ இரசாயனமோ இல்லை

Mohamed Dilsad

Leave a Comment