Trending News

கொழும்பு மாநகர சபையில் உயர் அதிகாரி ஒருவரால் பாலியல் துன்புறுத்தல்

(UTV|COLOMBO)-கொழும்பு மாநகர சபையின் பெண் சேவையாளர்கள், அதன் உயர் அதிகாரி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமை குறித்து மேல் மாகாண ஆளுனரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஷர்மிளா கோனெவேல இதனைத் தெரிவித்துள்ளார்.

சுயாதீன குழுவொன்றின் ஊடாக இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவேண்டும் என கடிதம் மூலம் ஆளுநரிடம் கோரியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

No arrests yet in Pannala explosives discovery

Mohamed Dilsad

நிதி தொடர்பில் விளக்கும் இந்தியச் சித்திரக் கதை நூல்கள்

Mohamed Dilsad

இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான வெட் வரி குறைப்பு

Mohamed Dilsad

Leave a Comment