Trending News

பிதுரங்கல சம்பவம்-நாட்டின் பெருமைக்கே கேடு

(UTV|COLOMBO)-பிதுரங்கல கல்லின் மீது ஏறி அரை நிர்வாண புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் நாட்டின் பெருமைக்கு கேடானது எனவும் அது மிகவும் ஆபாசமான விடயம் எனவும் பேராசிரியர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (27) சீகிரியாவில் இடம்பெற்ற உலக சுற்றுலா தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் உள்ள இளைஞர்கள் சிலர் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இடத்தை கேவலப்படுத்தும் அளவிற்கு கீழ்த்தரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Jessica Alba says she still needs to lose 15 pounds

Mohamed Dilsad

Ecuador declares state of emergency

Mohamed Dilsad

Liquor shops to be closed on Christmas Day

Mohamed Dilsad

Leave a Comment