Trending News

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேரா இன்று இலங்கைக் விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை வருவது வரலாற்றில் இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரும் அவர், ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுகம் மற்றும் திருகோணமலை துறைமுகம் ஆகியவற்றிற்கும் விஜயம் மேற்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Vote on Account passed [UPDATE]

Mohamed Dilsad

Programme on drug eradication will be broadened

Mohamed Dilsad

காலநிலை

Mohamed Dilsad

Leave a Comment