Trending News

பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்கள் பதிவு ; இறுதி நாள் நாளை

(UDHAYAM, COLOMBO) – 2015 – 2016 வருட கலப்பகுதி தொடர்பில் பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளைய தினத்துடன் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இதுவரையில் விண்ணப்பங்களை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்குமாறு அதன் தலைவர் பேராசிரியர் மோகன் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இம் முறை பதிவுகள் அணைத்தும் இணையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு

Mohamed Dilsad

Japan widens sanctions against N Korea

Mohamed Dilsad

ஆண்ட்ரியாவுக்கு நடந்தது என்ன?

Mohamed Dilsad

Leave a Comment