Trending News

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

(UTV|COLOMBO)-உள்ளூர் வருமானம் வரி அதிகாரிகளது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது, கொழும்பு கோட்டை NSA சுற்றுவட்டத்தில் இருந்து செரமிக் சந்தி வரையில், லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறித்த வீதிகளை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது

Mohamed Dilsad

Railway employees ready to launch 48 hour strike

Mohamed Dilsad

Australia fires: Sydney blanketed by smoke from NSW bushfires

Mohamed Dilsad

Leave a Comment