Trending News

Construction Expo கண்காட்சி ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO)-Construction Expo  கண்காட்சி இம்மாதம் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிறது.

 

நிர்மாணத்துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் சேவையை ஒரே இடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கின்றது. கண்காட்சி மூன்று நாட்களுக்கு இடம்பெறவிருக்கிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Michael Madsen released on bail after DUI arrest

Mohamed Dilsad

சில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை

Mohamed Dilsad

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment