Trending News

100 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தவருக்கு 50 இலட்சம் ரூபா அபராதம்

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் தங்க 10 கிலோ கிராம் நிறையுடைய 100 தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்கு கடத்தி வந்த போலாந்து நாட்டுப பிரஜைக்கு 50 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 65 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த 60 வயதுடைய போலாந்து நாட்டுப பிரஜை ஒருவர் நேற்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரிடம் கைப்பற்றப்பட்ட 100 தங்க பிஸ்கட்டுகளும் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு 50 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.

குறித்த சந்தேகநபர் கடந்த சில மாதங்களில் 06 தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாக சுங்க அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொலிதீன் வர்த்தகர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

Mohamed Dilsad

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்

Mohamed Dilsad

Divorce file reveals luxurious lifestyle for Prince and Canadian ex-wife

Mohamed Dilsad

Leave a Comment