Trending News

100 நாள் திட்டத்தைப் பற்றி அமைச்சர் கபீர் ஹாசீம்

(UTV|COLOMBO)-அன்று மாற்றத்துக்குக்காக ஒன்றிணைந்த பல கட்சிகள் இணைந்தே நூறு நாள் செயற்திட்டத்தை உருவாக்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டதாகவும், நாங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

யாராவது அந்த செயற்திட்டத்துடன் இருக்கவில்லை என்று கூறினால் அது தொடர்பில் அவர்களிடம் கேட்குமாறும் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Samuel L. Jackson joins the new “Saw”

Mohamed Dilsad

Bieber fans want UK tour cancellation

Mohamed Dilsad

Harin commends President for standing by his word

Mohamed Dilsad

Leave a Comment