Trending News

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதாரர் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UTV|PUTTALAM)-புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதாரர் ஜகத் சமந்த பெரேரா ஆகியோரது விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு ஆராச்சிகட்டுவ பிரதேச யெலாளர் மீது தாக்குதல் நடத்தியமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்த போதும், பிணை நிபந்தனையை மீறியமைக்காக அவர்கள் மீள கைதாகி இருந்தனர்.

இதன்படி இன்று மீண்டும் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் ஜுன் மாதம் 7ம் திகதி வரையில் அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Cardi B enjoys money that comes with acting

Mohamed Dilsad

Wanniyakulam Murder: Main suspects arrested over the murder

Mohamed Dilsad

கொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி

Mohamed Dilsad

Leave a Comment