Trending News

சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை

(UTV|COLOMBO)-அடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போது சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக தமது தரப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழு இதனைத் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் இல்லத்தில், குறித்த குழுவினர் இன்று ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியுள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ඇමෙරිකා ජනාධිපති ජෝ බයිඩ්න් ගෙදර යයි.

Editor O

ACMC submits statements at CID on assassination plot against its Leader

Mohamed Dilsad

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக சமன் ஶ்ரீ ரத்நாயக்கவை நியமிக்க அனுமதி

Mohamed Dilsad

Leave a Comment