Trending News

60 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையினால் நாசம்

(UTV|MONARAAGALA)-வௌ்ளவாய கொடவெஹெர மஹதென்ன பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முற்பகல் ஏற்பட்ட இந்த தீப்பரவலை இதுவரை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த பகுதியில் நிலவி வரும் வறட்சியான காலநிலையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 60 ஏக்கர் பரப்பு கொண்ட வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ගුවන් හමුදා හෙළිකොප්ටරයක් අනතුරක

Editor O

හිටපු ජනාධිපති මහින්දගේ ආරක්ෂක නෙවිල් වන්නිආරච්චි ට ඇප

Editor O

Myanmar soldiers jailed for 10-years for Rohingya killings

Mohamed Dilsad

Leave a Comment