Trending News

250 மாணவர்களை பங்குகொள்ள செய்த கண்டி நிகழ்வு தொடர்பில் விசாரணை

(UTV|KANDY)-கண்டி கண்ணுருவ என்ற இடத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் 250 மாணவர்களை பங்குகொள்ள செய்ததன் மூலம் அந்த மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இதுதொடர்பான விசாரணை நடைபெற்றது. விசாரணையின் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

1995ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க குற்றவியல் பிரிவிற்குட்பட்டதான 308ஆவது சரத்து (அ) அமைவாக வழக்கு தொடரக்கூடியமை குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சட்டமா திணைக்களத்திடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைவாக இதுதொடர்பிலான நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

ආර්ථිකය ගොඩ නැඟීම පසෙකලා එදා පළාත් පාලන මැතිවරණය පැවැත්වුවා නම් තවමත් ශ්‍රී ලංකාවේ ඉරණම ඛේදනීයයි – ජනපති

Editor O

மற்றுமொரு விசேட சுற்றறிக்கை வெளியீடு…

Mohamed Dilsad

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் பதவி இராஜினாமா

Mohamed Dilsad

Leave a Comment