Trending News

சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன் இன்று பதவிப் பிரமாணம்

(UTV|COLOMBO)-சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக, முன்னாள் உப ஜனாதிபதி எமர்சன் ங்காக்வா இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 37 வருடங்களாக அங்கு ஜனாதிபதியாக இருந்த ரொபர்ட் முகாபே, பெரும் அழுத்தங்களின் விளைவாக கடந்த தினம் பதவி விலகலை அறிவித்தார்.
இதனை அடுத்து, முன்னதாக அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட எமர்சன் ங்காக்வா புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.
அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வரையில் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Fifteen underworld criminals transferred to Boossa prison

Mohamed Dilsad

Jeopardy host Alex Trebek has pancreatic cancer

Mohamed Dilsad

Lebanese students join Beirut protests

Mohamed Dilsad

Leave a Comment