Trending News

கொழும்பில் ஓமான் நாட்டின் 47ஆவது தேசிய தின நிகழ்வு

(UTV|COLOMBO)-ஓமான் நாட்டின் 47ஆவது தேசிய தின நிகழ்வு அந்நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.

கொழும்பு, சினமன் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

වරෙන්තුව අත්හිටුවන ලෙස රාජිත, අධිකරණයෙන් ඉල්ලයි.

Editor O

Jim Yong Kim steps down as President of World Bank

Mohamed Dilsad

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு

Mohamed Dilsad

Leave a Comment