Trending News

தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன [VIDEO]

(UTV|COLOMBO) – நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பாணந்துறை, வத்தளை பிரதேசங்களில் உள்ள வீதிப் பெயர் பலகைகளில் தமிழ் மொழி புறக்கணிப்பின் பின்னர் இந்த குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளன.

https://www.facebook.com/UTVTamilHD/videos/1340572236113589/

Related posts

Sri Lanka receives World No Tobacco Day Award for third time

Mohamed Dilsad

அவுஸ்ரேலியா இலங்கை சுற்றுலா பயணத்திற்கென விடுத்திருந்த தடை நீக்கம்

Mohamed Dilsad

தேசிய மீலாத் விழாவுக்கு தயாராகும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி

Mohamed Dilsad

Leave a Comment