Trending News

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் தற்போதைய நிலையில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை , ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து  அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இரவு 9 மணியளவில் அலறி மாளிகைக்கு விசேட பேச்சுவார்த்தையொன்றிற்காக அழைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நாளை தினத்திற்கு பின்னர் காலநிலையில் மாற்றம்

Mohamed Dilsad

மற்றும் ஓர் கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து வீழ்ந்தது!!

Mohamed Dilsad

பொதுபல சேனா அமைப்பை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைக்க தீர்மானம் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment