Trending News

263 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றி

(UTV|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியை 263 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.

2 வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 555 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இடைநிறுத்தியது. அதன்படி, இலங்கை அணிக்கு 476 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி 2 வது டெஸ்ட் போட்டியில் 263 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

Related posts

Rohitha Rajapaksa ties the knot

Mohamed Dilsad

ஜப்பான் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

Mohamed Dilsad

US House votes to impeach Trump for abuse of power

Mohamed Dilsad

Leave a Comment