Trending News

பால்மாவின் விலை குறைகிறது!

(UTVNEWS |COLOMBO) – ஒரு கிலோ பால்மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையானது 45 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும், அதன் அடிப்படையில் ஏனைய பால் மா பக்கெட்டுக்களின் விலையும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ශිෂ්‍යත්ව උපකාරක පංති අද සිට තහනම්

Editor O

Parliament Road closed due to Samurdhi protest

Mohamed Dilsad

හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතා බන්ධනාගාර රෝහලට

Editor O

Leave a Comment