Trending News

சுரக்ஷா காப்புறுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) – பாடசாலை மாணவர்களுக்கு டெப் (Tab) மற்றும் சுரக்ஷா காப்புறுதி ஆகிய செயற்றிட்டங்களை வழங்குவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(28) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த செயற்றிட்டங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

දිස්ත්‍රික් 04ක අවධානම් ස්ථානවල ජනතාව ඉවත් කෙරේ

Editor O

ඉන්දු – ලංකා අගමැති හමුව අද

Mohamed Dilsad

அசேல குணரத்ன இலங்கை அணியிலிருந்து நீக்கம்

Mohamed Dilsad

Leave a Comment