Trending News

குப்பைகளை சேகரிக்கும் நேரத்தில் மாற்றம்

(UTV|COLOMBO) – கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வீடுகளிலிருந்து குப்பைகளை சேகரிக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை சேகரிக்கும் பணிகள் கடந்த காலங்களில் காலை 7.30க்கு மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த நேரம் காலை 6.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Gandhi flip flops sold on Amazon cause anger in India

Mohamed Dilsad

குவைட்டில் பணிக்கு சென்ற 26 பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு

Mohamed Dilsad

இங்கிலாந்து அணியுடனான போட்டிக்கு இந்தியா 18 வயது இளைஞனை உட்சேர்த்தது-(VIDEO)

Mohamed Dilsad

Leave a Comment