Trending News

முன்னாள் பிரேசில் ஜனாதிபதி லுலா டி சில்வாவுக்கு விடுதலை

(UTV|COLOMBO) – ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி சிறை வைக்கப்பட்ட பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லுலா டி சில்வா 18 மாதங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரது ஆதரவாளர்களால் அமோக வரவேற்பு வழங்கப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

Bangladesh – Sri Lanka to strengthen trade, economic ties

Mohamed Dilsad

புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமிப்பு

Mohamed Dilsad

ஜனாதிபதியின் அதிரடி கருத்து…!

Mohamed Dilsad

Leave a Comment